கதிர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கதிர்1கதிர்2கதிர்3

கதிர்1

பெயர்ச்சொல்

 • 1

  பயிர்களில் தானியம் உள்ள பாகம்.

கதிர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கதிர்1கதிர்2கதிர்3

கதிர்2

பெயர்ச்சொல்

 • 1

  (ஒளியின்) கீற்று.

  ‘சூரியனின் கதிர்கள் நீரில் பட்டுப் பளபளத்தன’
  ‘ஒளிக்கதிர்’

 • 2

  கணிதம்
  ஒரு புள்ளியில் ஆரம்பித்து இன்னொரு புள்ளியின் வழியாகச் செல்லும் கோடு.

கதிர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கதிர்1கதிர்2கதிர்3

கதிர்3

பெயர்ச்சொல்

 • 1

  (ராட்டினம் போன்ற நூற்கும் இயந்திரத்தில்) நூலை முறுக்குவதற்காகச் சுழலும் வகையிலும் நூல் வருவதற்கு ஏற்ற வகையில் நடுவில் சிறிது குழிவுடையதாகவும் இருக்கும் மரக் குச்சி அல்லது இரும்புக் கம்பி.