தமிழ் கதுப்பு யின் அர்த்தம்

கதுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    கன்னச் சதை.

    ‘அவளின் கண் இமைகளும் கன்னக் கதுப்புகளும் லேசாக அதிர்ந்தன’

  • 2

    (மாம்பழத்தில்) (கொட்டையின் இருபுறமும் உள்ள) சதைப் பகுதி.