தமிழ் கதைக்கு ஆகு யின் அர்த்தம்

கதைக்கு ஆகு

வினைச்சொல்ஆக, ஆகி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (நடைமுறையில்) சாத்தியமாக இருத்தல்.

    ‘பொதுமக்களிடம் பணம் வசூலித்துப் பத்திரிகை நடத்தப்போகிறார்களாம். கதைக்கு ஆகிற மாதிரித் தெரியவில்லை’
    ‘அவன் சொல்கிற யோசனையெல்லாம் கதைக்கு ஆகுமா?’