தமிழ் கதைகாவி யின் அர்த்தம்

கதைகாவி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒருவர் சொல்வதை இன்னொருவரிடம் சொல்லி வம்பு வளர்க்கும் நபர்.

    ‘இவன் ஒரு சரியான கதை காவி. இவனிடம் கவனமாகக் கதை’
    ‘இந்தக் கதைகாவியால்தான் அந்தக் குடும்பம் இன்று திக்குக்கு ஒன்றாக நிற்கிறது’