தமிழ் கதைசொல்லி யின் அர்த்தம்

கதைசொல்லி

பெயர்ச்சொல்

 • 1

  கதை சொல்லும் பாத்திரம்.

  ‘இந்த நாவலின் கதைசொல்லி இருபது வயது இளைஞர்’

 • 2

  கதை சொல்பவர்.

  ‘இவன் நண்பர்களிடையே நல்ல கதைசொல்லி என்று பெயர்பெற்றவன்’
  ‘அந்தப் புதிய இயக்குநர் ஒரு திறமையான கதைசொல்லி’