தமிழ் கதைபண்ணு யின் அர்த்தம்

கதைபண்ணு

வினைச்சொல்-பண்ண, -பண்ணி

  • 1

    தெரிந்துகொண்டும் தெரியாததுபோல் பேசுதல்.

    ‘உனக்கு அவரைத் தெரியாதா? என்ன கதைபண்ணுகிறாய்?’