தமிழ் கதைப்பாடல் யின் அர்த்தம்

கதைப்பாடல்

பெயர்ச்சொல்

  • 1

    (தெய்வத்தின் அல்லது ஒரு பகுதியில் தலைவனாகக் கருதப்படுபவனின்) வாழ்க்கை வரலாற்றைப் பாட்டு வடிவில் கூறும் நாட்டுப்புற இலக்கிய வகை.

    ‘கட்டபொம்மன் கதைப்பாடல்’
    ‘தேசிங்குராஜன் வரலாறு கதைப்பாடலாக உள்ளது’