தமிழ் கதைபோடு யின் அர்த்தம்

கதைபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கதை பேசுதல்.

    ‘பக்கத்தில் இருந்தவரோடு கதைபோட முயன்றான்’