தமிழ் கதைவழிப்படு யின் அர்த்தம்

கதைவழிப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரை ஒருவர்) திட்டிக்கொள்ளுதல் அல்லது காரசாரமாகப் பேசிக்கொள்ளுதல்.

    ‘அவர்கள் இருவருக்குள் கதைவழிப்பட்டதோடு சரி. நல்லகாலம் கைபரிமாறப்படவில்லை’