தமிழ் கதை அள யின் அர்த்தம்
கதை அள
வினைச்சொல்
- 1
(ஒன்றைப் பற்றி) நம்ப முடியாத அளவுக்குத் திரித்துக் கூறுதல்.
‘வெளிநாட்டுக்குப் போய் வந்ததைப் பற்றி அவன் கதை அளந்துகொண்டிருக்கிறான்’ - 2
(விஷயம் தெரியாத காரணத்தால்) தேவை இல்லாததையெல்லாம் தெரிவித்தல் அல்லது எழுதுதல்.
‘தேர்வில் ஒரு வினாவுக்கு விடை தெரியவில்லை. ஏதோ கதை அளந்திருக்கிறேன்’