தமிழ் கந்தகம் யின் அர்த்தம்

கந்தகம்

பெயர்ச்சொல்

  • 1

    (வெடிமருந்து, தீக்குச்சி முதலியவை தயாரிக்கப் பயன்படும்) கார நெடியுடைய மஞ்சள் நிற வேதிப் பொருள்.