தமிழ் கந்தரகோளம் யின் அர்த்தம்

கந்தரகோளம்

பெயர்ச்சொல்-ஆக

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒழுங்கில்லாத நிலை; தாறுமாறு.

    ‘ஏன் உன் அறை இப்படிக் கந்தரகோளமாக இருக்கிறது?’