தமிழ் கந்தர்வர் யின் அர்த்தம்

கந்தர்வர்

பெயர்ச்சொல்

  • 1

    (புராணத்தில்) தேவர்களுள் (இசையில் தேர்ச்சி பெற்ற) ஒரு பிரிவினர்.