தமிழ் கந்தர்வ மணம் யின் அர்த்தம்

கந்தர்வ மணம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (கந்தர்வர்கள் செய்துகொள்வது போன்ற) பிறருக்குத் தெரியாமல் செய்துகொள்ளும் காதல் திருமணம்.