கந்தறு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கந்தறு1கந்தறு2

கந்தறு1

வினைச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு சீரழிதல்.

  ‘வியாபாரத்தால் குடும்பம் கந்தறுந்துவிட்டது’
  ‘அந்தக் கந்தறுந்த குடும்பத்தில் யார் சம்மந்தம் வைத்துக்கொள்வார்கள்?’

கந்தறு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கந்தறு1கந்தறு2

கந்தறு2

வினைச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு சீரழித்தல்.

  ‘மூத்த பையன் குடும்பத்தைக் கந்தறுத்துவிட்டான்’