தமிழ் கந்தாயம் யின் அர்த்தம்

கந்தாயம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு நீண்ட நாட்களாகப் பயன்படுத்தாமல் அடைந்துகிடக்கும் பொருள்கள்.

    ‘பரணில் கிடக்கும் கந்தாயத்தை ஒழிக்கக் கூடாதா?’
    ‘இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்தக் கந்தாயத்தைப் பாதுகாத்து வைத்திருக்கப்போகிறாய்?’