தமிழ் கந்து யின் அர்த்தம்

கந்து

பெயர்ச்சொல்

  • 1

    பெண் பிறப்புறுப்பின் மேற்பகுதியில் இருப்பதும் தொடுவதால் கிளர்ச்சியை அதிகப்படுத்துவதுமான ஒரு சிறிய உறுப்பு.