தமிழ் கந்துவட்டி யின் அர்த்தம்

கந்துவட்டி

பெயர்ச்சொல்

  • 1

    எழுத்து மூலமாக ஒப்பந்தம் எதுவும் இல்லாமல் மிக அதிக வட்டிக்குப் பணத்தைக் கடனாகத் தரும் முறை.

    ‘சிறுவியாபாரிகள் கந்துவட்டியை நம்பித்தான் தொழில் செய்கிறார்கள்’
    ‘கந்துவட்டிக்குக் கடன் வாங்கியே என் வாழ்க்கை கழிந்துவிட்டது’