தமிழ் கந்தை யின் அர்த்தம்

கந்தை

பெயர்ச்சொல்

  • 1

    ஒட்டுப்போட்ட கிழிந்த துணி; கந்தல்.

    ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’