தமிழ் கனகாபிஷேகம் யின் அர்த்தம்
கனகாபிஷேகம்
பெயர்ச்சொல்
- 1
(கடவுள் விக்கிரகம் அல்லது மகான் போன்றோருக்கு) பொன் நாணயங்களால் செய்யும் அபிஷேகம்.
‘மடாதிபதிக்கு நடந்த கனகாபிஷேகத்தைக் காண ஆயிரக் கணக்கில் பக்தர்கள் திரண்டிருந்தனர்’
(கடவுள் விக்கிரகம் அல்லது மகான் போன்றோருக்கு) பொன் நாணயங்களால் செய்யும் அபிஷேகம்.