தமிழ் கனகாம்பரம் யின் அர்த்தம்

கனகாம்பரம்

பெயர்ச்சொல்

  • 1

    (சரமாகத் தொடுத்துப் பெண்கள் தலைமுடியில் சூட்டிக்கொள்ளும்) மணம் இல்லாத சிவந்த மஞ்சள் நிறப் பூ/அந்தப் பூப் பூக்கும் செடி.