தமிழ் கனத்த யின் அர்த்தம்
கனத்த
பெயரடை
- 1
கனமான; பருத்த.
‘அவருடைய கனத்த உடல் அசைய நடந்துவந்தார்’ - 2
(குரலைக் குறித்து வரும்போது) ஆழ்ந்து ஒலிக்கிற.
- 3
(மழையைக் குறித்து வரும்போது) ஒரே சமயத்தில் அதிகமான.
‘கடந்த இரண்டு நாட்களாகத் தென் தமிழகத்தில் கனத்த மழை’ - 4
இலங்கைத் தமிழ் வழக்கு (குறிப்பிடப்படும்) நாள் முழுதும் நிறைந்துள்ள; அன்றைய பொழுது முழுதும் இருக்கக்கூடிய.
‘கனத்த அமாவாசை’‘கனத்த பௌர்ணமி’