தமிழ் கனதி யின் அர்த்தம்

கனதி

பெயர்ச்சொல்-ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (எடையைக் குறிக்கும்போது) கனம்.

    ‘மேசை இவ்வளவு கனதியாக இருக்கிறதே’
    உரு வழக்கு ‘கனதியான கதை’