தமிழ் கன்னக்கோல் யின் அர்த்தம்

கன்னக்கோல்

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில் சுவரில் ஓட்டை போடத் திருடர்கள் பயன்படுத்திய) கடப்பாரை போன்ற கருவி.