தமிழ் கன்னங்கரிய யின் அர்த்தம்

கன்னங்கரிய

பெயரடை

  • 1

    மிகவும் கறுப்பான.

    ‘கன்னங்கரிய நிறத்தில் இரண்டு அண்டங்காக்கைகள்’