தமிழ் கன்னங்கரேலென்று யின் அர்த்தம்

கன்னங்கரேலென்று

வினையடை

  • 1

    மிகவும் கறுப்பாக.

    ‘அம்மன் சிலை கன்னங்கரேலென்று இருந்தது’
    ‘இயந்திரங்களைப் பழுதுபார்த்துவிட்டுக் கையைத் துடைத்துத்துடைத்துக் கன்னங்கரேலென்று இருந்தது அந்தத் துண்டு’