தமிழ் கன்னடம் யின் அர்த்தம்

கன்னடம்

பெயர்ச்சொல்

  • 1

    கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலோரால் பேசப்படுவதும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததுமான ஒரு மொழி.