தமிழ் கன்னான் யின் அர்த்தம்

கன்னான்

பெயர்ச்சொல்

  • 1

    வெண்கலம், செம்பு, பித்தளை ஆகிய உலோகங்களில் பாத்திரம் முதலியவை செய்பவர்.