தமிழ் கன்னாபின்னாவென்று யின் அர்த்தம்

கன்னாபின்னாவென்று

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு எந்த ஒரு முறையும் ஒழுங்கும் இல்லாமல்.

  ‘பெரியவர்களிடம் இப்படிக் கன்னாபின்னாவென்று பேசாதே!’
  ‘கன்னாபின்னாவென்று செலவு செய்தால் சமாளிக்க முடியாது’

 • 2

  பேச்சு வழக்கு தரக்குறைவாக.

  ‘வாடகை தரவில்லை என்பதற்காக வீட்டு உரிமையாளர் கன்னாபின்னாவென்று கத்த ஆரம்பித்துவிட்டார்’