தமிழ் கன்னிகழி யின் அர்த்தம்

கன்னிகழி

வினைச்சொல்-கழிய, -கழிந்து

  • 1

    (ஒரு பெண்ணின்) கன்னித் தன்மை நீங்குதல்.