தமிழ் கன்னிசாமி யின் அர்த்தம்

கன்னிசாமி

பெயர்ச்சொல்

  • 1

    சபரிமலைக்கு முதல்முறையாகச் செல்வதற்காக மாலைபோட்டுக்கொள்பவர்.