தமிழ் கன்னித்திரை யின் அர்த்தம்

கன்னித்திரை

பெயர்ச்சொல்

  • 1

    பெண்குறியின் துவாரத்தைச் சற்று மூடியதுபோல் இருக்கும் மெல்லிய சவ்வு.