தமிழ் கன்னி மூலை யின் அர்த்தம்

கன்னி மூலை

பெயர்ச்சொல்

  • 1

    தென்மேற்கு மூலை.

    ‘வாஸ்து சாஸ்திரப்படி கன்னி மூலையில் சமையலறை இருக்கக் கூடாதாம்’