தமிழ் கனபாடி யின் அர்த்தம்

கனபாடி

பெயர்ச்சொல்

  • 1

    வேதத்தைக் குறிப்பிட்ட முறையில் ஓதுவதற்குப் பயிற்சி பெற்றவர்.