தமிழ் கனமான யின் அர்த்தம்

கனமான

பெயரடை

இசைத்துறை
 • 1

  இசைத்துறை
  (குரலைக் குறிக்கும்போது) ஆழம், அழுத்தம், உறுதி ஆகியவற்றைக் கொண்ட.

 • 2

  இசைத்துறை
  (பாடல்களைக் குறித்து வரும்போது) இசையின் பல நுட்பங்களையும் பொருள் செறிவையும் கொண்டதாக அமைந்த.

  ‘நேற்று கச்சேரியில் அவர் பாடியது அனைத்துமே கனமான உருப்படிகள் தான்’