தமிழ் கனரகத் தொழில் யின் அர்த்தம்

கனரகத் தொழில்

பெயர்ச்சொல்

  • 1

    பெரிய வாகனங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றைத் தயாரிப்பது, (எஃகு, இரும்பு போன்ற) மூலப்பொருள்களை உற்பத்திசெய்வது போன்ற தொழில்துறை.