தமிழ் கனரக வாகனம் யின் அர்த்தம்

கனரக வாகனம்

பெயர்ச்சொல்

 • 1

  சரக்குகளை அல்லது பயணிகளை ஏற்றிச்செல்லும் பெரிய வாகனம்.

  ‘கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி’
  ‘கனரக வாகனம் ஓட்டும் உரிமம்’
  ‘கனரக வாகனத் தொழிற்சாலை’
  ‘இந்தப் பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி இல்லை’