தமிழ் கன்றுகாலிகள் யின் அர்த்தம்

கன்றுகாலிகள்

பெயர்ச்சொல்

  • 1

    மாடு மற்றும் அது போன்ற கால்நடை.

    ‘கிராமத்தில் வயல், தோப்பு, கன்றுகாலிகள் என்று வசதியாக இருந்தவர்’