தமிழ் கனிஷ்ட யின் அர்த்தம்

கனிஷ்ட

பெயரடை

  • 1

    (பெரும்பாலும் திருமண அழைப்பிதழில் குறிப்பிடும்போது) கடைசியாகப் பிறந்த.

    ‘கனிஷ்ட புதல்வன்’
    ‘கனிஷ்ட குமாரி’