தமிழ் கனை யின் அர்த்தம்

கனை

வினைச்சொல்கனைக்க, கனைத்து

  • 1

    (குதிரை அல்லது கழுதை) கத்துதல்.

  • 2

    (தொண்டையில் தங்கியிருக்கும் உமிழ்நீர் போன்றவற்றை நீக்க) மிக லேசாக இருமுதல்.

    ‘அவர் தொண்டையைக் கனைத்துக்கொண்டு ஒரு மடக்குத் தண்ணீர் குடித்துவிட்டுப் பேச ஆரம்பித்தார்’