தமிழ் கன மூலம் யின் அர்த்தம்

கன மூலம்

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    ஒரு கன எண்ணுக்கு அடிப்படையாக இருக்கும் எண்.

    ‘அறுபத்தி நான்கின் கன மூலம் நான்கு’