தமிழ் கப்சிப்பென்று யின் அர்த்தம்

கப்சிப்பென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பேசாமல் அமைதியாக.

    ‘ஆசிரியர் வகுப்புக்கு வந்ததும் மாணவர்கள் கப்சிப்பென்று அடங்கிவிட்டார்கள்’
    ‘எனக்கு உண்மை தெரிந்தாலும் கப்சிப்பென்று இருந்துவிட்டேன்’