தமிழ் கபடதாரி யின் அர்த்தம்

கபடதாரி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு கபடம் நிறைந்த நபர்.

    ‘இந்தக் கபடதாரிகளின் சூழ்ச்சியை நாம் எப்படியாவது முறியடித்தாக வேண்டும்’