தமிழ் கபடநாடகம் யின் அர்த்தம்

கபடநாடகம்

பெயர்ச்சொல்

  • 1

    (பேச்சு, செயல் முதலியவற்றில்) தீய உள்நோக்கத்தை மறைத்துவைத்திருக்கும் நடிப்பு.

    ‘அவனுடைய சொத்தைப் பறிக்கவே இந்தக் கபடநாடகம் ஆடினான்’