தமிழ் கபடம் யின் அர்த்தம்

கபடம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    தீய உள்நோக்கம்; வஞ்சகம்; சூது.

    ‘குழந்தையின் கபடமற்ற உள்ளம்’
    ‘அத்தையின் கபடமான போக்கு அவள் மன அமைதியைக் கெடுத்தது’
    ‘இப்படிக் கபடமாகப் பேசுவது எனக்கு எரிச்சலைத் தருகிறது’