தமிழ் கபடி யின் அர்த்தம்

கபடி

பெயர்ச்சொல்

  • 1

    ஏழு பேர் கொண்ட அணியிலிருந்து ஒருவர் ஒரே மூச்சில் ‘கபடி, கபடி’ என்று விடாமல் கூறிக்கொண்டு எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்குச் சென்று எதிர் அணியினரைத் தொட்டுத் திரும்பிவரும் ஒரு வகை விளையாட்டு.

    ‘ஆசிய கபடிப் போட்டியில் இந்தியா வென்றுள்ளது’
    ‘கபடி வீரர்’
    ‘கபடிக் கழகத் தலைவர்’