தமிழ் கப்பம் கட்டு யின் அர்த்தம்

கப்பம் கட்டு

வினைச்சொல்கட்ட, கட்டி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (கேலித் தொனியில்) (தன் காரியத்தைச் செய்துகொடுக்க ஒருவருக்கு) பணம் தருதல்; லஞ்சம் கொடுத்தல்.

    ‘இவனுக்குக் கப்பம் கட்டாமல் இந்தக் காரியத்தை முடிக்க முடியாது’