தமிழ் கப்பல் யின் அர்த்தம்

கப்பல்

பெயர்ச்சொல்

  • 1

    படகைவிடப் பல மடங்கு பெரியதாக இருக்கும், இயந்திர விசையால் இயக்கப்படும் கடல் போக்குவரத்து வாகனம்.

    ‘கப்பல் செல்லும் அளவுக்கு ஹூக்ளி ஆறு அகலமானது’