தமிழ் கப்பல் வாழை யின் அர்த்தம்

கப்பல் வாழை

(கப்பல் வாழைபழம்)

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ரஸ்தாளிப் பழம்.

    ‘கப்பல் வாழையில் மாச்சத்து அதிகம்’
    ‘என் மகள் கப்பல் வாழைப்பழத்தை மாத்திரம்தான் சாப்பிடுவாள்’