தமிழ் கபம் யின் அர்த்தம்

கபம்

பெயர்ச்சொல்

  • 1

    சளி.

    ‘இரத்தம், சிறுநீர், கபம் எல்லாம் பரிசோதனை செய்யப்பட்டன’

  • 2

    சித்த வைத்தியம்
    மூட்டுகள் இயங்குவதற்கான பசைத் தன்மை, ருசி ஆகியவற்றுக்குக் காரணமாக இருக்கும், உடலின் மூன்று சக்திகளில் ஒன்று.